On the occasion of Poson Poya, the Dharma preaching organized by the Buddhist affairs section of Narammala Divisional Secretariat was conducted by Venerable Ududumbara Kasyapa Thero on 03.06.2023 at the premises of Pravachanalankara Piriven Temple, Narammala.

351180585 1088624055874415 8358003120527081457 n    351120743 568280382118023 1261685106733115068 n
     
350865270 233368725826965 1166058883354939878 n   351306642 583657810574909 5779588795960001489 n
     
350956567 986555752481595 3062044382939616197 n   350529889 674048001224435 8374253571439660491 n

"பக்மஹா அசிரிய நாரம்மல 2023" 22.04.2023 அன்று நாரம்மல யூ.பி விஜய்கோன் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று, கிராமம் முழுவதும் ஓட்டம், சைக்கிள் பந்தயம், நாட்டுப்புற பாடல்கள், மல்யுத்தம், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு பந்தயம், கனாமுட்டி உடைத்தல், ஆண்றிற்கான இளவரசியை தேறிவு செய்தல், மற்றும் பல நாட்டுப்புற விளையாட்டுகள்  இடம்பெற்றன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்குவது உட்பட பக்மஹா விழாவின் அனைத்து அனுசரணை நடவடிக்கைகளையும் நாரம்மல வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக சமூகம் பொறுப்பேற்றனர். கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இந்த பக்மஹா விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாரம்மல பொலிஸார், நீர் வழங்கல் சபை, பிரதேச சபை, விவசாய சேவை மையங்கள், வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேசத்தின் சகல அரச நிறுவனங்களும் இந்த பக்மஹா திருவிழாவில் கலந்துகொண்டனர்.

நாரம்மலை பிரதேச செயலக அதிகாரிகளின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் கலை விழாவான "பிரபாஸ்வர ரங்கசோபா" நிகழ்ச்சி 19.02.2023  அன்று காணி ஆணையாளர் நாயகம் திரு பந்துல ஜயசிங்க அவர்களின் தலைமையில், நாரம்மலை மயூரபாத மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

332463327 1155278121802908 9215176331686847552 n    332726747 1399357247302554 8215267425174300727 n 
     
332560199 1885473358481057 3280090471562402277 n    332581138 1200402317505416 2358509519235558314 n
     
332547145 938263857532468 8305783118738975723 n      332867296 596484925272708 7405313929232887240 n

நாரம்மல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் வயது முதிர்ந்தோர் குழுக்கள் ஒன்றிணைந்து  பாரம்பரிய உணவு பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு ஏத்திவைப்பதட்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியானது 2023.03.31 அன்று நாரம்மல மயூரபாத  இடை நிலை கல்லூரியின் மனையல் பொறியியல் பாடம் கற்கும் மாணவர்களின் பங்கேற்புடன் நாரம்மல புளத் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

"அழகான கிராமம்", ஒருங்கிணைந்த மனப்பான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது ரணாவத்த சேனநாயக்கா காலனியில்  16.02.2023 அன்று ரணாவத்த ஆரம்பப் பள்ளியில் மாவட்ட ஆலோசனை அலுவலர் திருமதி நந்தா மலானியின் வளப்பங்களிப்புடன் நடைபெற்றது. இதேவேளை தென்னை மரங்கள் பகிர்தளிக்கபட்டத்துடன்,  ரணாவத்தை ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

329857171 921421049034570 8573842659720926132 n   329731724 684552370083540 1801145025278605713 n
     
329785486 1375875099896140 683875510859121993 n    329859636 6645140848836673 6478541575524479580 n
     
329823610 723497476059227 5226603400631743705 n    329748933 1251095975482091 4103323437806701591 n

செய்தி மற்றும் நிகழ்வுகள்

03
செப்2026
Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

The Sasana Pranama Abhinandana Tribute Ceremony was...

04
ஜூன்2026
Regional Drug Prevention Committee Established in Narammala

Regional Drug Prevention Committee Established in Narammala

Under the National Programme for the Eradication...

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

03
செப்2026
Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

The Sasana Pranama Abhinandana Tribute Ceremony was held on Sunday, August 23, 2026, at the Narammala Town Hall. The event primarily aimed to honor Most Venerable Pannala Sri Sumedhabhidhana Nayaka Thero—Chairman of the Narammala Regional Sasana Arakshaka Mandalaya, Chief Incumbent of the Wewalwala Sri Sonuttararamaya, Sasana Keerthi Sri Medhankara, and...

04
ஜூன்2026
Regional Drug Prevention Committee Established in Narammala

Regional Drug Prevention Committee Established in Narammala

Under the National Programme for the Eradication of Toxic Drugs, the regional committee for drug prevention was established on May 15, 2026, at the Narammala Community Hall premises, with the primary objective of eliminating illicit drugs at the local level. The event was held under the leadership and guidance of...

02
ஜூன்2026
Blood Donation

Blood Donation

The blood donation campaign organized by the Welfare Association of the Narammala Divisional Secretariat was held today at the office conference hall.The blood donation campaign organized by the Welfare Association of the Narammala Divisional Secretariat was held 2025.12.05 at the office conference hall. We express our respectful gratitude to everyone...

21
மே2025
Buddhist Monks Morning Alms Walk

Buddhist Monks Morning Alms Walk

On the occasion of the auspicious Vesak Poya day, the Narammala Shasanarakshaka Mandal and the Narammala Divisional Secretariat jointly organized a Pindapatha tour and alms offering for fifty monks, centered around Narammala town, on 14.05.2025.                      

குடியுரிமை சாசனம்

Scroll To Top