நிர்வாகப் பிரிவு
{நாரம்மல பிரதேசச் செயலகத்தின் திசை. |closed}
{நாரம்மல பிரதேசச் செயலகத்திற்கு செல்வது எப்படி ?|closed}
- கொழும்பில் இருந்து 05ம் வீதியூடாக நாரம்மல நகரத்தை அண்மிக்கும் போது food city க்கு முன்னால் உள்ள மயுரபாத தேசிய பாடசாலைக்கு செல்வதற்கான வீதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அல்லது குருநாகலில் இருந்து நாரம்மல நகரத்தை அடைந்து நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள food city க்கு முன்னால் உள்ள மயுரபாத தேசிய பாடசாலைக்கு செல்வதற்கான வீதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நாரம்மல பிரதேசச் செயலகம் அமைந்து காணப்படுகிறது.
{கிராம நிலதாரி பிரிவுகள் தொடர்பாக}
- இப் பிரதேசச் செயலகமானது சுமார் 54 கிராம நிலதாரி பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- {தனிப்பட்ட வியாபாரப் பதிவினை பதிவு செய்யும் முறை எப்படி?|closed}
- தனிப்பட்ட வியாபாரப் பதிவின் உரிமையாளர் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும்.
- உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை கொண்டுவரல் வேண்டும்.
சமூக அபிவிருத்திப் பிரிவு
{கர்ப்பனித் தாய்மார்களுக்கான வழங்கப்படும் 20000.00 ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பணவு முத்திரையை எப்படி பெற்றுக் கொள்வது?|முடிவு}
- கரு உண்டாகி 03 மாதம் பிந்தியவுடன் கிராமத்திற்கு பொறுப்பான சுகாதார மருத்துவச்சியிடம் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து பிரதேச சுகாதார பணிமணையில் ஒப்படைத்தல் வேண்டும். பின்னர் அங்கிருந்து பிரதேச செயலகத்தின் விடய உத்தியோகத்தருக்கு அனுப்பி வைக்கப்படும்.
{கல்விக்காக வழங்கப்படும் உதவியை யாருக்கு பெற்றுக் கொள்ள முடியும்?|closed}
- பாடசாலையில் கல்வி கற்கும் தகப்பன் இல்லாத பிள்ளைகள் அல்லது ஊனமுட்டோர் / இயலாமை உள்ளவர்கள் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.
{அரச சார்பற்ற அமைப்புக்களை எவ்வாறு பதிவு செய்வது?|closed}
- ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அமைப்புக்களை பதிவு செய்ய முடியும். (ஆரம்ப தகவல்கள் சமர்பித்தல் வேண்டும்.)
{புதிய குடும்பங்களுக்கு சமூர்த்தி உதவி எப்போது கிடைக்கும்?|closed}
- தற்போது புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படலாம்.
{தகுதியுள்ள வயதானவர்களுக்கான தேவையான உதவி?|closed}
- 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது குடும்ப வருமானம் 3000.00 ரூபா அல்லது குறைவாக இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தில் கணவன் அல்லது மணைவி ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.














