அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் -  2020

சபிரிகம அபிவிருத்தித் திட்டம் 

இல திட்டம் கி.சே.பிரிவு அனுமதிக்கப்பட்ட தொகை
01 படகஹதெனிய பாதையில் விமலவதி அவர்களது வீட்டுக்கு முன்னால் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல்.                 1031- குடகம்மன ரூபா .500,000.00
02 தம்பதெனிய கல்பில்ல பாதை அபிவிருத்தி 1031- குடகம்மன ரூபா.1,000,000.00 
03 ஹதபான்கல ரனவிரு எம்.ஏ ஜயதிஸ்ஸ மாவத்தையின் மேலதிகப்பகுதியும் அப்பாதைக்குச் செல்லும் இருபக்கப் பாதையினதும் அபிவிருத்தி 1033 - ஹதபான்கல ரூபா.500,000.00 
04  அலவ்வ கிரியுள்ள பிரதான பாதையில் இருந்து கல்ஹேன கந்தைக்குச் செல்லும் பாதை அபிவிருத்தி 1033 - ஹதபான்கல ரூபா.500,000.00 
05  மொரொகொல்ல எல்லைப் பாதையின் அபிவிருத்தி நிறைவுபெற்ற இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல் 1033 - ஹதபான்கல ரூபா.500,000.00 
06  ஹதபான்கல ரனவிரு பதிராஜ் வீரவர்தன மாவதயில் விமல ரத்ன அவர்களின் கடைக்கு முன்னால் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1033 - ஹதபான்கல ரூபா.500,000.00 
07 

மரதகொல்ல மஸ்னொருவ பாதையில் தாரிட்டு முடிவுற்றிருக்கும் இடத்தில் இருந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல்.

1034 - மரதகொல்ல ரூபா.2,000,000.00
08  விஜய மாவத வயல் பகுதிப் பாதையின் பக்கத்தில் ஓடும் ஓடையில் தடுப்புச் சுவர் அமைத்தல் 1036 - பரனகம ரூபா.1,000,000.00
09 பரனகமயில் இருந்து எலம்பொல வைத்தியசாலை வரையான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1036 - பரனகம ரூபா.500,000.00 
10 

பரனகம வலிஹேன சமிந்த அவர்களின் வீட்டு முன்னாலிருந்து அபிவிருத்தி மன்றம் வரை அபிவிருத்தி செய்தல்.

1036 - பரனகம ரூபா.500,000.00 
11  புஸ்கொலதெனிய எலம்பொல பாதையில் தர்மஸிரி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு பல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1037 - புஸ்கொலதெனிய ரூபா.1,500,000.00 
12 

புஸ்கொலதெனிய ரனவிரு இந்திரானந்த மாவத்தையில் சுனீதா அதிகாரி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு பல் பதித்து அபிவிருத்தி செய்தல்.

1037 - புஸ்கொலதெனிய ரூபா.500,000.00
13 அதுருவல உதியாவல ஸிட்;ரோ நிறுவனத்துக்கு முன்னால் இருந்து ஆமல் நோக்கிச் செல்லும் பாதையை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1038 - அதுருவல ரூபா.1,000,000.00 
14  அதுருவல ரனவிரு வன்னிநாயக்க மாவத்தையில் கொங்ரீட் இட்டு நிறைவுற்றிருக்கும் இடத்தில் இருந்து கிராமத்தின் உற்செல்லும் இருபக்கப் பாதையையும் அபிவிருத்தி செய்தல். 1038 - அதுருவல ரூபா.500,000.00 
15 அதுருவல தெவன படுமங்க பாதையை அபிவருத்தி செய்தல் 1038 - அதுருவல ரூபா.500,000.00
16  அதுருவெல புஹுல் விகாரைப் பாதையில் தாரிட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல் 1039-தெலிகணுஅங்க ரூபா.1,000,000.00 
17 எலம்பொல பாதையில் எல் எம் வாஸனா குமுதினி அவர்களின் வீட்டு முன்னால் ஆரம்பித்து அபிவிருத்தி செய்தல் 1039-தெலிகணுஅங்க ரூபா.500,000.00
18 பஹல அதுருவெல பன்சல பாதையில் தாரிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1039-தெலிகணுஅங்க ரூபா.500,000.00 
19  பொத்குல் வத்த பாதையில் உபுல் ரோஹன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து மேல் நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1040 - சிரிகல ரூபா.500,000.00 
20  சிரிகல பூரண பாதையின் அலிஸ் நோநா அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கீழ்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1040 - சிரிகல ரூபா.500,000.00 
21  சிரிகல கன்தகட பாதையின் தினேஷ் அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1040 - சிரிகல ரூபா.500,000.00 
22 சிரிகல இதிகொல்ல பாதையின் பொடிரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கல்கடே சந்தி வரையில் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1040 - சிரிகல ரூபா.500,000.00
23  ஒபேசேகரபுர ஜகத் குமார அவர்களின் வீட்டு முன்னால் இருந்து எஸ் ரூபிகா பிரியந்தி அவர்களின் வீடு வரை கொங்ரீட் மற்றும் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1041 -தம்பதெனிய வடக்கு ரூபா.500,000.00
24  ஒபேசேகரபுர எம் எம் அனீஸ் அவர்களின் வீட்டு முன்னாலிருந்து தொடர்ந்து முன்னோக்கி  அபிவிருத்தி செய்தல். 1041 - தம்பதெனிய வடக்கு ரூபா.500,000.00 
25 மாபாகெதர டப்ளியு எம் புன்ஜிபண்டா அவர்களின் வீட்டு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1041 - தம்பதெனிய வடக்கு ரூபா.500,000.00 
26 மாபாகெதர டப்ளியு எம் விக்ரமஸிங்ஹ மஹத்தா அவர்களின் வீட்டு முன்னால் ஆரம்பித்து ஸிரிஸேன மஹதா அவர்களின் வீடு வரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1041 -தம்பதெனிய வடக்கு ரூபா.500,000.00 
27  பஹல தம்பதெனிய நா மரத்தடிப் பாதையின் மேலதிகப் பகுதியை கல் பதித்து அபிவிருத்தி செய்தல் 1042 - தம்பதெனிய தெற்கு ரூபா.1,000,000.00 
28 

சிவுரதெனிய பாடசாலை வீதியில் கல் பதித்து நிறைவுற்றிருக்கும் இடத்தில் இருந்து மேல் நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல்

1043 - உடவெல வத்த ரூபா.500,000.00
29  உடவெல வத்த கொஸ்கொல்ல பாதையில் ஜீவன் மகத்தையா அவர்களின் வீட்டு முன்னால் இருந்து உடவெலவத்த வரையான பாதையை கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1043 - உடவெல வத்த ரூபா.500,000.00 
30  கெடலாகார பாதையில் கல் பதித்து இருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1043 - உடவெல வத்த ரூபா.1,000,000.00 
31  கஜுலந்த வத்த மற்றும் கல்கொடேவத்த வயல் பகுதிப்பாதையில் ஓடும் ஓடைக்குப் பக்கத்தில் போக்கு அமைத்தல். 1044 - மாரவிட ரூபா.500,000.00 
32 கல்கொடவத்த நாளினி சிரியலதா அவர்களது வீட்டு முன்னால் இருக்கும் சந்தியில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1044 - மாரவிட ரூபா.500,000.00 
33  கல்கொடவத்த தும்பு மோலுக்கு பக்கத்தில் இருந்து முதுகல வரையான பாதை அபிவிருத்தி. 1044 - மாரவிட ரூபா.500,000.00 
34  புரனவெலே மத்திய வளைவுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். 1044 - மாரவிட ரூபா.500,000.00 
35  முதுகல பாடசாலை வீதியின் மீதிப் பகுதியை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1045 - முதுகல கிழக்கு ரூபா.500,000.00 
36 முதுகல தும்பு மோல் பாதையின் மேலதிகப் பகுதிக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1045 - முதுகல கிழக்கு ரூபா.500,000.00 
37  வேவல்வெல குருளைப் பாதையின் முதுகல கிழக்குப் பகுதியை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1045 - முதுகல கிழக்கு ரூபா.500,000.00 
38  முதுகல உள் நுழைவுப் பாதையின் மேலதிகப் பகுதியை கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1045 - முதுகல கிழக்கு ரூபா.500,000.00
39  முஹுலியாவ பலமு படுமங்க முஹுலியாவ சமூக சேவைகள் மன்றக் கட்டிடத்துக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1046 - முதுகல மேற்கு ரூபா.500,000.00 
40  முதுகல பன்சலை பாதையில் அபிவிருத்தி செய்து நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல். 1046 - முதுகல மேற்கு ரூபா.500,000.00 
41 முதுகல பாடசாலை மாவத்தயில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1046 - முதுகல மேற்கு ரூபா.1,000,000.00 
42  கிதலதெனிய பன்சலைக்குப் பக்கத்தில் கல் பத்தித்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1047 - பொதுபிடிய ரூபா.1,000,000.00 
43

பொதுபிடிய வயல் பாதை ஆரம்பிக்கும் இடத்தில போக்கு அமைத்தல்

1047 - பொதுபிடிய ரூபா.500,000.00 
44 பொதுபிடிய பாலுவத்த பாதையில் போக்கு அமைத்தல் 1047 - பொதுபிடிய ரூபா.500,000.00 
45  கொலன்கஸ்யாய வத்த பிரதான பாதையில் ஜயரத்ன மஹதாவின் வீட்டு முன்னாலிருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1048 - மெடியங்கன வடக்கு ரூபா.500,000.00 
46  மெடியங்கன குளத்து வீதியில் எம் ஏ காமின பெரேரா அவர்களது வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1048 - மெடியங்கன வடக்கு ரூபா.500,000.00 
47  பொதுகொல்ல பாதையின் வீரஸுரிய விஜேசுந்தர அவர்களின் வீட்டு முன்னாலிருந்து முன்னே செல்லும் பாதை அபிவிருத்தி செய்தல். 1048 - மெடியங்கன வடக்கு ரூபா.500,000.00 
48  வயோதிபர் இல்ல பாதையில் கொங்ரீட் இட்டு முடிவுற்றிருக்கம் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1049 - மெடியங்கன தெற்கு ரூபா.1,500,000.00 
49  உடவெலவில் இருந்து தலஹேன வரை செல்லும் பாதையில் வயல் பகுதி ஆரம்பிக்குமட இடத்தில் இருந்து தடுப்புச் சுவர் அமைத்தல். 1049 - மெடியங்கன தெற்கு ரூபா.500,000.00
50  ஈரியகொல்ல ராஜா ஜயகொடி அவர்களின் வீட்டு முன்னால் உள்ள பாதை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1050 - ஈரியகொல்ல ரூபா.500,000.00 
51  ஈரியகொல்ல ஆர் பீ ஜயஸிரி அவர்களின் வீட்டு முன்னால் உள்ள பாதை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1050 - ஈரியகொல்ல ரூபா.500,000.00 
52  கொலன்கஸ்யாய வத்த (முதல் ஒழுங்கை) நிமல் ஜயரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து உள்ள பாதையை அபிவிருத்தி செய்தல். 1050 - ஈரியகொல்ல ரூபா.500,000.00 
53  வீரே தபஸ்கல பாதையின் நளிந்த அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1051 - கசுன்கம ரூபா.500,000.00 
54 செனரத்கம பிரதான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1051 - கசுன்கம ரூபா.500,000.00 
55  வீரே கல்போக்குப் பாதையின் கொங்ரீட் இட்டு நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல 1051 - கசுன்கம ரூபா.500,000.00 
56  வீரே மணல் கழுவும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் கல் பத்pத்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1051 - கசுன்கம ரூபா.500,000.00 
57  மல்கந்த இரண்டாம பாதையில் ஜினதாஸ அவர்களின் வீட்டு முன்னால் இருந்து பள்ளத்தை நோக்கி கல் பத்pத்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1052 - பலவத்த ரூபா.500,000.00
58  பலவத்த கொஸ்ஸுர வேவல்வல பாதையின் யகாபொல தோட்டத்திற்குப் பக்கத்து வளைவில் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1052 - பலவத்த ரூபா.500,000.00 
59 வேப்பமரத்தடி துனகயாய பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1052 - பலவத்த ரூபா.500,000.00 
60       
61  மினிகுகுல கிராமத்துக்கு நுழையும் பிரதான பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் 1053 - கிவுல்கல்ல ரூபா.500,000.00 
62  பிரதான பாதையில் கஜுலந்த வத்த பாதைக்கு நுழையும் இடத்தில் இருந்து திலக் மாரஸிங்ஹ அவர்களின் வீடு வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். 1053 - கிவுல்கல்ல ரூபா.500,000.00 
63  தும்மல வத்த நுழைவுப்பாதையில் கொங்ரீட் இட்டு நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1053 - கிவுல்கல்ல ரூபா.500,000.00
64  மிதல்லகொல்ல பீ எம் உதேனி ரன்ஜித் வீட்டு முன் பாதை முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1054 - கொடாகூருவ ரூபா.500,000.00 
65  வலிகந்தவத்த பியதாஸ அவர்களின் வீட்டு முன் பாதையில் நீர் வடியும் இடங்கள் அற்ற இடங்களை அபிவிருத்தி செய்தல். 1054 - கொடாகூருவ ரூபா.500,000.00 
66  கொடாகூறுவ பழைய விகாரை வீதியில் அபிவிருத்தி செய்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1054 - கொடாகூருவ ரூபா.500,000.00 
67  புவக்தண்டாவ ராஜா பண்டார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் சுசில் திஸானாயக்க அவர்களின் Pடு வரைக்கும் கொங்ரீட் இட்டு அல்லது கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1054 - கொடாகூருவ ரூபா.500,000.00
68  இஹல மெதகொட பொல்வத்தேகல பாதையின் மேலதிகப் பகுதியை அபிவிருத்தி செய்தல். 1055 - மெதகொட ரூபா.500,000.00 
69  பஹல மெதகொட பாடசாலை வீதியை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1055 - மெதகொட ரூபா.500,000.00 
70  பஹல மெதகொட நாகொல்லா வத்த வீதியை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1055 - மெதகொட ரூபா.500,000.00 
71  பஹல மெதகொட விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டுக்கு திரும்பும் சந்தியில் இருந்து அபிவிருத்தி செய்தல். 1055 - மெதகொட ரூபா.500,000.00
72  வலிகும்புர தெவட பாதையின் (ஸமரதுங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து போக்கு அடியில் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1056 - வலிகும்புர ரூபா.800,000.00 
73  தொஸ்தரவத்த சமூக மன்ற கட்டிடத்தின் பக்கத்தில் இருந்து சந்திரஸேன அவர்களின் வீடுவரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1056 - வலிகும்புர ரூபா.600,000.00 
74  வலகும்ர கிராம அபிவிருத்தி சபை பாதையின் விஜயஅவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து துஷார அவர்களின் வீடுவரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1056 - வலிகும்புர ரூபா.600,000.00
75 ஆரியஸேன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து சந்திராவதீ அவர்களது வீடு வரையிலும் ரத்னாயக்க அவர்களின் வீட்டு முன்னால் இருந்து வீரஸிங்ஹ அவர்களின் வீடுவரையான பாதையிலும் தேவையான இடங்களை அபிவிருத்தி செய்தல். 1057 - தம்பலஸ்ஸ ரூபா.500,000.00 
76  தலுபொதகம பாதையின் தேவையான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1057 - தம்பலஸ்ஸ ரூபா.500,000.00 
77  கல்கெடிகெதர ருக்மலே பாதையின் கல்கெடிகெதர தோட்டம் வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1057 - தம்பலஸ்ஸ ரூபா.500,000.00 
78 இலுக்பலஸ்ஸ ருக்மலே பாதையின் சுகத் அவர்களின் வீட்டை அடுத்து வரும் கந்த பாமுல வில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1058 - கிவுலேகெதர ரூபா.1,000,000.00 
79  ரன்ஜித் மனிக்கே அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதையை காண் வடிகால் வசதிகளுடன் கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1058 - கிவுலேகெதர ரூபா.1,000,000.00 
80  நாகலகமுவ விகாரைப் பாதையை மேலும் அபிவிருத்தி செய்தல். 1059 - நாகலகமுவ ரூபா.500,000.00 
81  நாகலகமுவ 2 வது பாதையை மேலும் அபிவிருத்தி செய்தல். 1059 - நாகலகமுவ ரூபா.500,000.00 
82  மெதகமுவ கிரானகந்த பாதையின் குனவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல். 1059 - நாகலகமுவ ரூபா.1,000,000.00 
83  ரங்கல்லே பொலயில் இருந்து கூரகமுவ வரை செல்லும் பாதையின் ஐ ஏ காமினி விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டு முன்பிருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1060 - ரங்கல்லே பொல ரூபா.1,000,000.00 
84  ஓதர பெம்புல்லேகெதர முதல் கிரானகந்த வரை செல்லும் மேட்டுப் பாதையை தேவையான இடங்களை அபிவிருத்தி செய்தல். 1060 - ரங்கல்லே பொல ரூபா.500,000.00 
85  ஹோலகமுவ பொது மயானத்திற்குப் பக்கத்தில் இருந்து கிரான கந்தை வரையான பாதையின் அவசியமான இடங்களை அபிவிருத்தி செய்தல். 1060 - ரங்கல்லே பொல ரூபா.500,000.00
86 

உடகம எஸ் ஏ ஸிரிவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கரலப்பல வரையான பாதையின் அவசியமான இடங்களை அபிவிருத்தி செய்தல்.

1061 - வேரகல ரூபா.500,000.00 
87 சிரிவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கோனமுல்ல கெடலகல்ல செல்கின்ற பாதைiயின் ஜயரத்ன அவர்களின் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல். 1061 - வேரகல ரூபா.500,000.00
88  பல்லேகம பாதையின் சம்பத் அவர்களின் வீட்டிக்குப் பக்கத்தில் இருந்து மேல் நோக்கி அவசியமான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1061 - வேரகல ரூபா.500,000.00 
89  தம்பிலிகஹமுல்ல சந்தியில் இருந்து ரங்கல்லேபொல பொதுமயானம் வரையான பாதையின் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1061 - வேரகல ரூபா.500,000.00 
90  பொல்வத்தேகெதர ராஜரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து எம் பீ குமார ஸிங்ஹ அவர்களின் வீடுவரையான பாதைiயின் அவசியமான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1062 - பொல்வத்தேகெதர ரூபா.500,000.00 
91 

பொல்வத்தேகெதர மேட்டுப் பாதையின் ஹேரத் பண்டா அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து ஹோலகமுவ கிராம எல்லை வரைக்கும் நீள்கின்ற பாதைiயை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல்.

1062 - பொல்வத்தேகெதர ரூபா.500,000.00
92  இஹல ருக்மலே கணத்தைக்கு பக்கத்தில் இருந்து சுசந்த அவர்களின் வீடு வரையான பாதையின் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1062 - பொல்வத்தேகெதர ரூபா.500,000.00 
93  எம் ஏ குனரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கணுகடிய ரபர் தோடம் வரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1063 - ஹால்வெல்ல ரூபா.1,000,000.00 
94  ஈரியம்ப சுஜீவா பிரியதர்ஷனீ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து வய் ஏல் காந்தி அவர்களின் வீடு வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1063 - ஹால்வெல்ல ரூபா.500,000.00 
95  காமரங்கா கொட ஆர் பீ ஜயதிஸ்ஸ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆர் எம் துஷித குனதிலக அவர்களின் வீடு வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1063 - ஹால்வெல்ல ரூபா.500,000.00 
96  சிரிபால அவர்களின் வீட்டுக்கு முன்னால் செல்லும் பாதையை (ஒலியாதெனிய குளிக்கும் பொது கினற்றுக்குப் பக்கத்தில் செல்லும் பாதை) கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1064 - ரம்முதுகல ரூபா.500,000.00 
97  ரம்முதுகல அல்லது முலுகஹமுல்ல தோட்டப் பாதையினை வடிகால் அமைத்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1064 - ரம்முதுகல ரூபா.500,000.00 
98  ஹெல்விஷ்யாவத்த சுமேத பண்டார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து நீர் தாங்கி வரையான பாதையை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். 1065 - நாரம்மல ரூபா.1,500,000.00 
99  தெமடகஹவெல மிலேனியம் மாவத்தையில் வடிகால் அமைப்புடன் கூடிய பாதை அபிவிருத்தி செய்தல். 1065 - நாரம்மல ரூபா.500,000.00 
100  ரனாவத்த ஸீலவத்தி அவர்களின் வீடுவரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1066 - ரனாவத்த ரூபா.2,000,000.00 
101  பங்வத்த முதல் ஸேனாநாயக்க ஜனபதய வரை வருகின்ற பிரதான பாதையின் மேலதிகப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல். 1067 - ஸேனாநாயக்க ஜனபதய ரூபா.1,500,000.00 
102  ரனஸிங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாதையில் கொங்ரீட் இட்டு நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து மீதிப்பகுதியை அபிவிருத்தி செய்தல். 1067 - ஸேனாநாயக்க ஜனபதய ரூபா.500,000.00 
103  கோட்டபிடிய பொது மயாணத்தை நோக்கி செல்லும் பாதையை தாரிட்டு அபிவிருpட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1068 - கோட்டபிடிய ரூபா.1,000,000.00 
104  கோட்டபிடியஎ பிரதான பாடசாலைப் பாதையில் அவசியமான இடங்களை கொங்ரீட் அபிவிருத்தி செய்தல். 1068 - கோட்டபிடிய ரூபா.500,000.00 
105  ஹித்தரகெதர பொதுகினற்றுக்குப் பக்கத்தல் இருந்து கல வரையில் செல்கின்ற பாதையை கொங்ரீட் அபிவிருத்தி செய்தல். 1068 - கோட்டபிடிய ரூபா.500,000.00 
106  யக்காவிட விஹாரகல பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். 1069 - யக்காவிட ரூபா.1,000,000.00 
107  கலுன்தாவ ஹால்வெல்ல பிரதான பாதையில் தடுப்சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். 1069 - யக்காவிட ரூபா.500,000.00 
108 கலுன்தாவ ஏகொடபம பாதையை பேமஸிரி அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1069 - யக்காவிட ரூபா.500,000.00 
109  திஹமுல்ல கரலப்பல பாதையின் கருனாரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1070 - கரலப்பல ரூபா.1,000,000.00 
110  பின்னபொல கிராம அபிவிருத்தி சங்க மண்டபப் பாதையினை (பீ எம் குணரத்ன மண்டா அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து) அபிவிருத்தி செய்தல். 1070 - கரலப்பல ரூபா.500,000.00 
111 பின்ன பொல ஆர் எம் புன்ஜி பண்டா அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆரம்பித்து திஹமுல்ல வரை செல்லும் பாதையின் கல்கொடுவ பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1070 - கரலப்பல ரூபா.500,000.00 
112  ஸேருகொல்ல கரலப்பல பாதையின் டபலியு எம் ஸலமன் பிரநாந்து அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கரலப்பல வரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1071 - அம்பலாபொல ரூபா.1,000,000.00 
113  ஸேருகொல்ல அம்பலாபொல பாதையின் எம்; பியரத்ன அவர்களின் வீட்டுப் பக்கத்தில் இருந்து அம்பலாபொல வரையுள்ள பாதையின் மேலதிகப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல். 1071 - அம்பலாபொல ரூபா.1,000,000.00 
114  அம்பகம்பன பம்புருகம பாதையை தடுப்புச் சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். 1072 - அம்பகம்பன ரூபா.500,000.00 
115 தம்பகும்புரவ த்த முதல் நவரத்ன அவர்களின் வீடு வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். 1072 - அம்பகம்பன ரூபா.500,000.00 
116 கடவலகெதர நுஙககஹகெதர பாதையின் கடவலகெதர குத்தர் சிலைக்குப் பக்த்தில் ஆரம்பிக்கும் இடத்திலும் மேலும் அவசியமான இடங்களிலும் கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1073 - பஹமுன ரூபா.1,000,000.00 
117  பஹமுன கிராம மத்திப் பாதையின் வயல் பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்து அப்பகுதியை அபிவிருத்தி செய்தல். 1073 - பஹமுன ரூபா.1,000,000.00 
118  திகன்தெனி கெதர முதல் பன்சலை வரையான வயல் பகுதிப் பாதையை அபிவிருத்தி செய்தல். 1074 - கடஹபொல ரூபா.500,000.00 
119  மகுல்லகஹமுல்ல தோட்டத்து பாதையின் சமூகமண்டபம் முதல் முன்நோக்கிச் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். 1074 - கடஹபொல ரூபா.500,000.00 
120  கும்புரு கொடுவ பாதையின் போக்குப் பக்கத்தில் பழுதடைந்து இருக்கும் இடத்தினை அபிவிருத்தி செய்தல். 1074 - கடஹபொல ரூபா.500,000.00 
121  பஹலகம புல்கஹ வயல் பகுதியில் செல்லும் அலையோரபட பாதையின் மீதிப்பகுதிக்கு தடுப்புசவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். 1074 - கடஹபொல ரூபா.500,000.00 
122  எம் எம் பொடி மெனிகே அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து காந்தின் மதி அவர்களது வீடுவரையான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். 1075 - தம்பகிரிகம கிழக்கு ரூபா.1,000,000.00
123  சுதன் செனவிரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆனந்த பாலசூரிய அவர்களின் வீடுவரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1075 - தம்பகிரிகம கிழக்கு ரூபா.500,000.00 
124  நிமல் தயாநந்த அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து நூர்தீன் அவர்களது வீடு வரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1075 - தம்பகிரிகம கிழக்கு ரூபா.500,000.00 
125  திகன்தெனிய கோன்கும்புர பகுதியால் பொதுமயானம் வரை செல்லும் பாதையில் எஸ் எம் ஸிரிஸேன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1076 - தம்பகிரிகம மேற்கு ரூபா.500,000.00 
126  அலகொலமுல்ல புத்தர் சிலைக்குப் பக்கத்தில் இருந்து சேகர் அவர்களின் வீடு வரையான பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1076 - தம்பகிரிகம மேற்கு ரூபா.500,000.00 
127  தினேஷ் பந்து குமார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து நீர் தாங்கி வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். 1076 - தம்பகிரிகம மேற்கு ரூபா.500,000.00 
128  ஜோஸபின் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து அலகொல்ல முல்ல புத்தர் சிலை வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். 1076 - தம்பகிரிகம மேற்கு ரூபா.500,000.00 
129  லீனியாவத்த அலவெல்ல பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். 1077 - கினிகத்பிடிய ரூபா.1,500,000.00 
130  வடவன கினிகத்பிடிய புவக்கொல்ல கிராமப் பாதையின் அபிவிருத்தி செய்யப்படாத பகுதிகளை அபிவிருத்தி செய்தல். 1077 - கினிகத்பிடிய ரூபா.500,000.00 
131 

பஹல பெந்தனிகொட வயல் பகுதிப் பாதைக்கு தடுப்புச் சுவர் அமைத்தல்.

1078 - பொல்கஹயாய ரூபா.750,000.00 
132 பொல்கஹயாய பாமடசாலை வீதியில் பள்ளிவாயல் பக்கத்தில் இருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1078 - பொல்கஹயாய ரூபா.750,000.00
133  மடிகே பெந்தனிகொட அபுல் கலாம் அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து சுகர்தீன் அவர்களது வீடுவரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். 1078 - பொல்கஹயாய ரூபா.500,000.00
134  கல்கொடுவ வடவன பாதை அபிவிருத்தி செய்தல். (குமாரி அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து வடவன வரை) 1079 - பென்தெனிகொட ரூபா.500,000.00 
135  தலகஹ குளத்துப் பாதை அபிவிருத்தி ஆரி அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) 1079- பென்தெனிகொட ரூபா.500,000.00 
136  பெந்தனிகொட பொதுமயான வீதியை அபிவிருத்தி செய்தல். (ஸன்ஜீவ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) 1079 - பென்தெனிகொட ரூபா.500,000.00 
137 கொடுவே கொடல்ல பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். கொங்ரீட் இட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து தொடர்ந்து) 1079 - பென்தெனிகொட ரூபா.500,000.00 
138  புவக்கஹகொடுவ பிரதான பாதையின் டப்ளியு ஏ விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1080 - புவக்கஹகொடுவ ரூபா.500,000.00 
139  பதிகமுவ பிரதான பாதையின் புளிமரத்தடியின் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1080 - புவக்கஹகொடுவ ரூபா.500,000.00 
140  கனேனொட ஹாலிஎல்லே கெதர பாதையில் தடுப்புச் சுவர் அமைத்து நிறைவுற்று இருக்கும் இடத்தில் இருந்து ஆமலதிகமாக தடுப்புச் சுவர் அமைத்தல். 1081 - கனேகொட ரூபா.750,000.00
141  தலகஹயாய பாதையின் சமூகமன்றக் கட்டடிடத்துக்கு அருகில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1081 - கனேகொட ரூபா.750,000.00 
142  மீவௌ பெம்முல்லே கெதர வதுரஸ்ஸேகொட பாரதையின் ஜயந்தி மாநெல் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முந்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1082 - மீவெவ-பெம்முல்லேகெதர ரூபா.1,000,000.00
143  மீவௌ கிராமத்தின் மத்திய பாதையை அபிவிருத்தி செய்தல். (என் ஏ சுகதாபால அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) 1082 - மீவெவ-பெம்முல்லேகெதர ரூபா.500,000.00
144  மீவௌ பெம்முல்லே கெதர குளத்துப் பாதையை அபிவிருத்தி செய்தல். 1082 - மீவெவ-பெம்முல்லேகெதர  ரூபா.500,000.00 
145  மீவௌ கனத்த பாதையை அபிவிருத்தி செய்தல் 1084 - மீவெவ ரூபா.500,000.00 
146  மஹகமயில் இருந்து பலதோகம ஊடாக கலிபொல விஹாரகம பாதைக்கு செல்கின்ற பாதையை அபிவிருத்தி செய்தல். 1084 - மீவெவ ரூபா.500,000.00 
147  தம்பதெனிய விஜயகோன் ஒழுங்கையில் இருந்து செல்லும் அலை பாதையில் மிதெல்லகஹமுல ஆநந்த விஜித அவர்களின் வயலுக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல்.  1042 - தம்பதெனிய-தெற்கு ரூபா.500,000.00 
148  திம்பிரிகஹமுல அனைக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல்  1042 - தம்பதெனிய-தெற்கு ரூபா.500,000.00 
149  ஹொடுபூரே வயல்வெளிக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல்  1048 - மெடியகனே-வடக்கு ரூபா.500,000.00 
150  வலிகும்புர மெதகொட பாதைiயின் விகாரைக்குப் பக்கத்தில் ஓடும் ஓடைப் பாதைக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். 1053 - கிவுல்கல்ல ரூபா.500,000.00 
151 தலுபதயாய கிராமத்தின் ஓடைப்பாதையை அபிவிருத்தி செய்தல். 1057 - தம்பெலஸ்ஸ ரூபா.500,000.00 
152  ஒலியாதெனிய பிரதான குளத்துப் பாதையின் கொங்ரீட் இட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். 1064 - ரன்முத்துகல ரூபா.500,000.00 
153  தெல்கஹமுல்ல சிறு குளத்துப் பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். 1064 - ரன்முத்துகல ரூபா.500,000.00 
154  கிதலதெனிய பாதையில் இருந்து பில்லபொகுன வரைக்குமான பகுதிக்கு நீர் விநியோகக் குழாய் வசதி செய்து கொடுத்தல் 1031 - குடகம்மன ரூபா.500,000.00 
155 அபெலதெனிய கிராம மக்களுக்கான குடி நீர் விநியோகத் திட்டம் 1032 - எபலதெனிய ரூபா.2,000,000.00 
156  குடகம்மன டெம்பலலுக்கு முன்னால் இருந்து ரில்ஒலுவஹேன வரையில் நீர் குழாய் வசதிகளை நீடித்துக் கொடுத்தல் 1035 - ரில்லொலுவ ரூபா.2,000,000.00 
157  ஈரியகொல்ல நீர்வழங்கள் அமைப்பினருக்கு நீர் பம்பி நிலையம் ஒன்றை தாபித்தல் 1050 - ஈரியகொல்ல ரூபா.500,000.00 
158  இஹல ருக்மலே வேகந்த பாதையின் குடி நீர் விநியோகத்துக்கான குழாய்களை நீடித்தல் 1062 - பொல்வத்தேகெதர ரூபா.500,000.00 
159  அம்பகம்மன காமினி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து ஹொலுவமுல்ல ஊடாக வரகொல்ல கிராமம் வரை நீர் குழாய் வசதிகளை நீடித்துக் கொடுத்தல் 1072 - அம்மகம்மன ரூபா.1,000,000.00 
160

படிகமுவ பிரதான பாதை மற்றும் இதர பாதைகளை உள்ளடக்கிய நீர் விநியோகத் திட்டத்தினை செய்து கொடுத்தல்

1080 - புவக்கஹகொடுவ ரூபா.1,000,000.00
  குளரத்ன பண்டார அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முத்துமெனிகே அவர்களின் வீடு வரையில் குடி நீர் விநியோகத்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். 1081 - கனேகொட ரூபா.500,000.00 
162 தங்கொல்ல கிராம சேவகர் பிரிவுக்கான நீர் விநியோகத் திட்டமொன்றை அமைத்துக் கொடுத்தல். 1083 - தங்கொல்ல ரூபா.2,000,000.00 
163 துரைனிஸ் அவர்களின் வீட்டுமுன்னால் இருந்து தீகால் அஸ்னா கந்த பாதை வரைக்கும் நீர் வசதிகளை செய்து கொடுத்தல. 1084 - மீவெவ ரூபா.1,000,000.00 

 {/sliders}

 

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

03
செப்2026
Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

The Sasana Pranama Abhinandana Tribute Ceremony was...

04
ஜூன்2026
Regional Drug Prevention Committee Established in Narammala

Regional Drug Prevention Committee Established in Narammala

Under the National Programme for the Eradication...

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

03
செப்2026
Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

Shasana Pranama Abhinandana Grand Tribute Ceremony

The Sasana Pranama Abhinandana Tribute Ceremony was held on Sunday, August 23, 2026, at the Narammala Town Hall. The event primarily aimed to honor Most Venerable Pannala Sri Sumedhabhidhana Nayaka Thero—Chairman of the Narammala Regional Sasana Arakshaka Mandalaya, Chief Incumbent of the Wewalwala Sri Sonuttararamaya, Sasana Keerthi Sri Medhankara, and...

04
ஜூன்2026
Regional Drug Prevention Committee Established in Narammala

Regional Drug Prevention Committee Established in Narammala

Under the National Programme for the Eradication of Toxic Drugs, the regional committee for drug prevention was established on May 15, 2026, at the Narammala Community Hall premises, with the primary objective of eliminating illicit drugs at the local level. The event was held under the leadership and guidance of...

02
ஜூன்2026
Blood Donation

Blood Donation

The blood donation campaign organized by the Welfare Association of the Narammala Divisional Secretariat was held today at the office conference hall.The blood donation campaign organized by the Welfare Association of the Narammala Divisional Secretariat was held 2025.12.05 at the office conference hall. We express our respectful gratitude to everyone...

21
மே2025
Buddhist Monks Morning Alms Walk

Buddhist Monks Morning Alms Walk

On the occasion of the auspicious Vesak Poya day, the Narammala Shasanarakshaka Mandal and the Narammala Divisional Secretariat jointly organized a Pindapatha tour and alms offering for fifty monks, centered around Narammala town, on 14.05.2025.                      

குடியுரிமை சாசனம்

Scroll To Top