சபிரிகம அபிவிருத்தித் திட்டம்
| இல | திட்டம் | கி.சே.பிரிவு | அனுமதிக்கப்பட்ட தொகை |
| 01 | படகஹதெனிய பாதையில் விமலவதி அவர்களது வீட்டுக்கு முன்னால் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1031- குடகம்மன | ரூபா .500,000.00 |
| 02 | தம்பதெனிய கல்பில்ல பாதை அபிவிருத்தி | 1031- குடகம்மன | ரூபா.1,000,000.00 |
| 03 | ஹதபான்கல ரனவிரு எம்.ஏ ஜயதிஸ்ஸ மாவத்தையின் மேலதிகப்பகுதியும் அப்பாதைக்குச் செல்லும் இருபக்கப் பாதையினதும் அபிவிருத்தி | 1033 - ஹதபான்கல | ரூபா.500,000.00 |
| 04 | அலவ்வ கிரியுள்ள பிரதான பாதையில் இருந்து கல்ஹேன கந்தைக்குச் செல்லும் பாதை அபிவிருத்தி | 1033 - ஹதபான்கல | ரூபா.500,000.00 |
| 05 | மொரொகொல்ல எல்லைப் பாதையின் அபிவிருத்தி நிறைவுபெற்ற இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல் | 1033 - ஹதபான்கல | ரூபா.500,000.00 |
| 06 | ஹதபான்கல ரனவிரு பதிராஜ் வீரவர்தன மாவதயில் விமல ரத்ன அவர்களின் கடைக்கு முன்னால் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1033 - ஹதபான்கல | ரூபா.500,000.00 |
| 07 |
மரதகொல்ல மஸ்னொருவ பாதையில் தாரிட்டு முடிவுற்றிருக்கும் இடத்தில் இருந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல். |
1034 - மரதகொல்ல | ரூபா.2,000,000.00 |
| 08 | விஜய மாவத வயல் பகுதிப் பாதையின் பக்கத்தில் ஓடும் ஓடையில் தடுப்புச் சுவர் அமைத்தல் | 1036 - பரனகம | ரூபா.1,000,000.00 |
| 09 | பரனகமயில் இருந்து எலம்பொல வைத்தியசாலை வரையான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1036 - பரனகம | ரூபா.500,000.00 |
| 10 |
பரனகம வலிஹேன சமிந்த அவர்களின் வீட்டு முன்னாலிருந்து அபிவிருத்தி மன்றம் வரை அபிவிருத்தி செய்தல். |
1036 - பரனகம | ரூபா.500,000.00 |
| 11 | புஸ்கொலதெனிய எலம்பொல பாதையில் தர்மஸிரி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு பல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1037 - புஸ்கொலதெனிய | ரூபா.1,500,000.00 |
| 12 |
புஸ்கொலதெனிய ரனவிரு இந்திரானந்த மாவத்தையில் சுனீதா அதிகாரி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு பல் பதித்து அபிவிருத்தி செய்தல். |
1037 - புஸ்கொலதெனிய | ரூபா.500,000.00 |
| 13 | அதுருவல உதியாவல ஸிட்;ரோ நிறுவனத்துக்கு முன்னால் இருந்து ஆமல் நோக்கிச் செல்லும் பாதையை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1038 - அதுருவல | ரூபா.1,000,000.00 |
| 14 | அதுருவல ரனவிரு வன்னிநாயக்க மாவத்தையில் கொங்ரீட் இட்டு நிறைவுற்றிருக்கும் இடத்தில் இருந்து கிராமத்தின் உற்செல்லும் இருபக்கப் பாதையையும் அபிவிருத்தி செய்தல். | 1038 - அதுருவல | ரூபா.500,000.00 |
| 15 | அதுருவல தெவன படுமங்க பாதையை அபிவருத்தி செய்தல் | 1038 - அதுருவல | ரூபா.500,000.00 |
| 16 | அதுருவெல புஹுல் விகாரைப் பாதையில் தாரிட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல் | 1039-தெலிகணுஅங்க | ரூபா.1,000,000.00 |
| 17 | எலம்பொல பாதையில் எல் எம் வாஸனா குமுதினி அவர்களின் வீட்டு முன்னால் ஆரம்பித்து அபிவிருத்தி செய்தல் | 1039-தெலிகணுஅங்க | ரூபா.500,000.00 |
| 18 | பஹல அதுருவெல பன்சல பாதையில் தாரிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1039-தெலிகணுஅங்க | ரூபா.500,000.00 |
| 19 | பொத்குல் வத்த பாதையில் உபுல் ரோஹன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து மேல் நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1040 - சிரிகல | ரூபா.500,000.00 |
| 20 | சிரிகல பூரண பாதையின் அலிஸ் நோநா அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கீழ்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1040 - சிரிகல | ரூபா.500,000.00 |
| 21 | சிரிகல கன்தகட பாதையின் தினேஷ் அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1040 - சிரிகல | ரூபா.500,000.00 |
| 22 | சிரிகல இதிகொல்ல பாதையின் பொடிரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கல்கடே சந்தி வரையில் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1040 - சிரிகல | ரூபா.500,000.00 |
| 23 | ஒபேசேகரபுர ஜகத் குமார அவர்களின் வீட்டு முன்னால் இருந்து எஸ் ரூபிகா பிரியந்தி அவர்களின் வீடு வரை கொங்ரீட் மற்றும் கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1041 -தம்பதெனிய வடக்கு | ரூபா.500,000.00 |
| 24 | ஒபேசேகரபுர எம் எம் அனீஸ் அவர்களின் வீட்டு முன்னாலிருந்து தொடர்ந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல். | 1041 - தம்பதெனிய வடக்கு | ரூபா.500,000.00 |
| 25 | மாபாகெதர டப்ளியு எம் புன்ஜிபண்டா அவர்களின் வீட்டு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1041 - தம்பதெனிய வடக்கு | ரூபா.500,000.00 |
| 26 | மாபாகெதர டப்ளியு எம் விக்ரமஸிங்ஹ மஹத்தா அவர்களின் வீட்டு முன்னால் ஆரம்பித்து ஸிரிஸேன மஹதா அவர்களின் வீடு வரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1041 -தம்பதெனிய வடக்கு | ரூபா.500,000.00 |
| 27 | பஹல தம்பதெனிய நா மரத்தடிப் பாதையின் மேலதிகப் பகுதியை கல் பதித்து அபிவிருத்தி செய்தல் | 1042 - தம்பதெனிய தெற்கு | ரூபா.1,000,000.00 |
| 28 |
சிவுரதெனிய பாடசாலை வீதியில் கல் பதித்து நிறைவுற்றிருக்கும் இடத்தில் இருந்து மேல் நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல் |
1043 - உடவெல வத்த | ரூபா.500,000.00 |
| 29 | உடவெல வத்த கொஸ்கொல்ல பாதையில் ஜீவன் மகத்தையா அவர்களின் வீட்டு முன்னால் இருந்து உடவெலவத்த வரையான பாதையை கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1043 - உடவெல வத்த | ரூபா.500,000.00 |
| 30 | கெடலாகார பாதையில் கல் பதித்து இருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1043 - உடவெல வத்த | ரூபா.1,000,000.00 |
| 31 | கஜுலந்த வத்த மற்றும் கல்கொடேவத்த வயல் பகுதிப்பாதையில் ஓடும் ஓடைக்குப் பக்கத்தில் போக்கு அமைத்தல். | 1044 - மாரவிட | ரூபா.500,000.00 |
| 32 | கல்கொடவத்த நாளினி சிரியலதா அவர்களது வீட்டு முன்னால் இருக்கும் சந்தியில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1044 - மாரவிட | ரூபா.500,000.00 |
| 33 | கல்கொடவத்த தும்பு மோலுக்கு பக்கத்தில் இருந்து முதுகல வரையான பாதை அபிவிருத்தி. | 1044 - மாரவிட | ரூபா.500,000.00 |
| 34 | புரனவெலே மத்திய வளைவுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். | 1044 - மாரவிட | ரூபா.500,000.00 |
| 35 | முதுகல பாடசாலை வீதியின் மீதிப் பகுதியை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1045 - முதுகல கிழக்கு | ரூபா.500,000.00 |
| 36 | முதுகல தும்பு மோல் பாதையின் மேலதிகப் பகுதிக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1045 - முதுகல கிழக்கு | ரூபா.500,000.00 |
| 37 | வேவல்வெல குருளைப் பாதையின் முதுகல கிழக்குப் பகுதியை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1045 - முதுகல கிழக்கு | ரூபா.500,000.00 |
| 38 | முதுகல உள் நுழைவுப் பாதையின் மேலதிகப் பகுதியை கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1045 - முதுகல கிழக்கு | ரூபா.500,000.00 |
| 39 | முஹுலியாவ பலமு படுமங்க முஹுலியாவ சமூக சேவைகள் மன்றக் கட்டிடத்துக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1046 - முதுகல மேற்கு | ரூபா.500,000.00 |
| 40 | முதுகல பன்சலை பாதையில் அபிவிருத்தி செய்து நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1046 - முதுகல மேற்கு | ரூபா.500,000.00 |
| 41 | முதுகல பாடசாலை மாவத்தயில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1046 - முதுகல மேற்கு | ரூபா.1,000,000.00 |
| 42 | கிதலதெனிய பன்சலைக்குப் பக்கத்தில் கல் பத்தித்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1047 - பொதுபிடிய | ரூபா.1,000,000.00 |
| 43 |
பொதுபிடிய வயல் பாதை ஆரம்பிக்கும் இடத்தில போக்கு அமைத்தல் |
1047 - பொதுபிடிய | ரூபா.500,000.00 |
| 44 | பொதுபிடிய பாலுவத்த பாதையில் போக்கு அமைத்தல் | 1047 - பொதுபிடிய | ரூபா.500,000.00 |
| 45 | கொலன்கஸ்யாய வத்த பிரதான பாதையில் ஜயரத்ன மஹதாவின் வீட்டு முன்னாலிருந்து முன்நோக்கிச் செல்லும் பாதைக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1048 - மெடியங்கன வடக்கு | ரூபா.500,000.00 |
| 46 | மெடியங்கன குளத்து வீதியில் எம் ஏ காமின பெரேரா அவர்களது வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1048 - மெடியங்கன வடக்கு | ரூபா.500,000.00 |
| 47 | பொதுகொல்ல பாதையின் வீரஸுரிய விஜேசுந்தர அவர்களின் வீட்டு முன்னாலிருந்து முன்னே செல்லும் பாதை அபிவிருத்தி செய்தல். | 1048 - மெடியங்கன வடக்கு | ரூபா.500,000.00 |
| 48 | வயோதிபர் இல்ல பாதையில் கொங்ரீட் இட்டு முடிவுற்றிருக்கம் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1049 - மெடியங்கன தெற்கு | ரூபா.1,500,000.00 |
| 49 | உடவெலவில் இருந்து தலஹேன வரை செல்லும் பாதையில் வயல் பகுதி ஆரம்பிக்குமட இடத்தில் இருந்து தடுப்புச் சுவர் அமைத்தல். | 1049 - மெடியங்கன தெற்கு | ரூபா.500,000.00 |
| 50 | ஈரியகொல்ல ராஜா ஜயகொடி அவர்களின் வீட்டு முன்னால் உள்ள பாதை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1050 - ஈரியகொல்ல | ரூபா.500,000.00 |
| 51 | ஈரியகொல்ல ஆர் பீ ஜயஸிரி அவர்களின் வீட்டு முன்னால் உள்ள பாதை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1050 - ஈரியகொல்ல | ரூபா.500,000.00 |
| 52 | கொலன்கஸ்யாய வத்த (முதல் ஒழுங்கை) நிமல் ஜயரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து உள்ள பாதையை அபிவிருத்தி செய்தல். | 1050 - ஈரியகொல்ல | ரூபா.500,000.00 |
| 53 | வீரே தபஸ்கல பாதையின் நளிந்த அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1051 - கசுன்கம | ரூபா.500,000.00 |
| 54 | செனரத்கம பிரதான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1051 - கசுன்கம | ரூபா.500,000.00 |
| 55 | வீரே கல்போக்குப் பாதையின் கொங்ரீட் இட்டு நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல | 1051 - கசுன்கம | ரூபா.500,000.00 |
| 56 | வீரே மணல் கழுவும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் கல் பத்pத்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1051 - கசுன்கம | ரூபா.500,000.00 |
| 57 | மல்கந்த இரண்டாம பாதையில் ஜினதாஸ அவர்களின் வீட்டு முன்னால் இருந்து பள்ளத்தை நோக்கி கல் பத்pத்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1052 - பலவத்த | ரூபா.500,000.00 |
| 58 | பலவத்த கொஸ்ஸுர வேவல்வல பாதையின் யகாபொல தோட்டத்திற்குப் பக்கத்து வளைவில் கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1052 - பலவத்த | ரூபா.500,000.00 |
| 59 | வேப்பமரத்தடி துனகயாய பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1052 - பலவத்த | ரூபா.500,000.00 |
| 60 | |||
| 61 | மினிகுகுல கிராமத்துக்கு நுழையும் பிரதான பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் | 1053 - கிவுல்கல்ல | ரூபா.500,000.00 |
| 62 | பிரதான பாதையில் கஜுலந்த வத்த பாதைக்கு நுழையும் இடத்தில் இருந்து திலக் மாரஸிங்ஹ அவர்களின் வீடு வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். | 1053 - கிவுல்கல்ல | ரூபா.500,000.00 |
| 63 | தும்மல வத்த நுழைவுப்பாதையில் கொங்ரீட் இட்டு நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1053 - கிவுல்கல்ல | ரூபா.500,000.00 |
| 64 | மிதல்லகொல்ல பீ எம் உதேனி ரன்ஜித் வீட்டு முன் பாதை முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1054 - கொடாகூருவ | ரூபா.500,000.00 |
| 65 | வலிகந்தவத்த பியதாஸ அவர்களின் வீட்டு முன் பாதையில் நீர் வடியும் இடங்கள் அற்ற இடங்களை அபிவிருத்தி செய்தல். | 1054 - கொடாகூருவ | ரூபா.500,000.00 |
| 66 | கொடாகூறுவ பழைய விகாரை வீதியில் அபிவிருத்தி செய்து நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1054 - கொடாகூருவ | ரூபா.500,000.00 |
| 67 | புவக்தண்டாவ ராஜா பண்டார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் சுசில் திஸானாயக்க அவர்களின் Pடு வரைக்கும் கொங்ரீட் இட்டு அல்லது கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1054 - கொடாகூருவ | ரூபா.500,000.00 |
| 68 | இஹல மெதகொட பொல்வத்தேகல பாதையின் மேலதிகப் பகுதியை அபிவிருத்தி செய்தல். | 1055 - மெதகொட | ரூபா.500,000.00 |
| 69 | பஹல மெதகொட பாடசாலை வீதியை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1055 - மெதகொட | ரூபா.500,000.00 |
| 70 | பஹல மெதகொட நாகொல்லா வத்த வீதியை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1055 - மெதகொட | ரூபா.500,000.00 |
| 71 | பஹல மெதகொட விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டுக்கு திரும்பும் சந்தியில் இருந்து அபிவிருத்தி செய்தல். | 1055 - மெதகொட | ரூபா.500,000.00 |
| 72 | வலிகும்புர தெவட பாதையின் (ஸமரதுங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து போக்கு அடியில் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1056 - வலிகும்புர | ரூபா.800,000.00 |
| 73 | தொஸ்தரவத்த சமூக மன்ற கட்டிடத்தின் பக்கத்தில் இருந்து சந்திரஸேன அவர்களின் வீடுவரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1056 - வலிகும்புர | ரூபா.600,000.00 |
| 74 | வலகும்ர கிராம அபிவிருத்தி சபை பாதையின் விஜயஅவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து துஷார அவர்களின் வீடுவரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1056 - வலிகும்புர | ரூபா.600,000.00 |
| 75 | ஆரியஸேன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து சந்திராவதீ அவர்களது வீடு வரையிலும் ரத்னாயக்க அவர்களின் வீட்டு முன்னால் இருந்து வீரஸிங்ஹ அவர்களின் வீடுவரையான பாதையிலும் தேவையான இடங்களை அபிவிருத்தி செய்தல். | 1057 - தம்பலஸ்ஸ | ரூபா.500,000.00 |
| 76 | தலுபொதகம பாதையின் தேவையான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1057 - தம்பலஸ்ஸ | ரூபா.500,000.00 |
| 77 | கல்கெடிகெதர ருக்மலே பாதையின் கல்கெடிகெதர தோட்டம் வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1057 - தம்பலஸ்ஸ | ரூபா.500,000.00 |
| 78 | இலுக்பலஸ்ஸ ருக்மலே பாதையின் சுகத் அவர்களின் வீட்டை அடுத்து வரும் கந்த பாமுல வில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1058 - கிவுலேகெதர | ரூபா.1,000,000.00 |
| 79 | ரன்ஜித் மனிக்கே அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கிச் செல்லும் பாதையை காண் வடிகால் வசதிகளுடன் கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1058 - கிவுலேகெதர | ரூபா.1,000,000.00 |
| 80 | நாகலகமுவ விகாரைப் பாதையை மேலும் அபிவிருத்தி செய்தல். | 1059 - நாகலகமுவ | ரூபா.500,000.00 |
| 81 | நாகலகமுவ 2 வது பாதையை மேலும் அபிவிருத்தி செய்தல். | 1059 - நாகலகமுவ | ரூபா.500,000.00 |
| 82 | மெதகமுவ கிரானகந்த பாதையின் குனவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல். | 1059 - நாகலகமுவ | ரூபா.1,000,000.00 |
| 83 | ரங்கல்லே பொலயில் இருந்து கூரகமுவ வரை செல்லும் பாதையின் ஐ ஏ காமினி விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டு முன்பிருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1060 - ரங்கல்லே பொல | ரூபா.1,000,000.00 |
| 84 | ஓதர பெம்புல்லேகெதர முதல் கிரானகந்த வரை செல்லும் மேட்டுப் பாதையை தேவையான இடங்களை அபிவிருத்தி செய்தல். | 1060 - ரங்கல்லே பொல | ரூபா.500,000.00 |
| 85 | ஹோலகமுவ பொது மயானத்திற்குப் பக்கத்தில் இருந்து கிரான கந்தை வரையான பாதையின் அவசியமான இடங்களை அபிவிருத்தி செய்தல். | 1060 - ரங்கல்லே பொல | ரூபா.500,000.00 |
| 86 |
உடகம எஸ் ஏ ஸிரிவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கரலப்பல வரையான பாதையின் அவசியமான இடங்களை அபிவிருத்தி செய்தல். |
1061 - வேரகல | ரூபா.500,000.00 |
| 87 | சிரிவர்தன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கோனமுல்ல கெடலகல்ல செல்கின்ற பாதைiயின் ஜயரத்ன அவர்களின் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்து மேல் நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1061 - வேரகல | ரூபா.500,000.00 |
| 88 | பல்லேகம பாதையின் சம்பத் அவர்களின் வீட்டிக்குப் பக்கத்தில் இருந்து மேல் நோக்கி அவசியமான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1061 - வேரகல | ரூபா.500,000.00 |
| 89 | தம்பிலிகஹமுல்ல சந்தியில் இருந்து ரங்கல்லேபொல பொதுமயானம் வரையான பாதையின் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1061 - வேரகல | ரூபா.500,000.00 |
| 90 | பொல்வத்தேகெதர ராஜரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து எம் பீ குமார ஸிங்ஹ அவர்களின் வீடுவரையான பாதைiயின் அவசியமான இடங்களை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1062 - பொல்வத்தேகெதர | ரூபா.500,000.00 |
| 91 |
பொல்வத்தேகெதர மேட்டுப் பாதையின் ஹேரத் பண்டா அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து ஹோலகமுவ கிராம எல்லை வரைக்கும் நீள்கின்ற பாதைiயை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். |
1062 - பொல்வத்தேகெதர | ரூபா.500,000.00 |
| 92 | இஹல ருக்மலே கணத்தைக்கு பக்கத்தில் இருந்து சுசந்த அவர்களின் வீடு வரையான பாதையின் தேவையான இடங்களுக்கு கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1062 - பொல்வத்தேகெதர | ரூபா.500,000.00 |
| 93 | எம் ஏ குனரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து கணுகடிய ரபர் தோடம் வரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1063 - ஹால்வெல்ல | ரூபா.1,000,000.00 |
| 94 | ஈரியம்ப சுஜீவா பிரியதர்ஷனீ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து வய் ஏல் காந்தி அவர்களின் வீடு வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1063 - ஹால்வெல்ல | ரூபா.500,000.00 |
| 95 | காமரங்கா கொட ஆர் பீ ஜயதிஸ்ஸ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆர் எம் துஷித குனதிலக அவர்களின் வீடு வரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1063 - ஹால்வெல்ல | ரூபா.500,000.00 |
| 96 | சிரிபால அவர்களின் வீட்டுக்கு முன்னால் செல்லும் பாதையை (ஒலியாதெனிய குளிக்கும் பொது கினற்றுக்குப் பக்கத்தில் செல்லும் பாதை) கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1064 - ரம்முதுகல | ரூபா.500,000.00 |
| 97 | ரம்முதுகல அல்லது முலுகஹமுல்ல தோட்டப் பாதையினை வடிகால் அமைத்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1064 - ரம்முதுகல | ரூபா.500,000.00 |
| 98 | ஹெல்விஷ்யாவத்த சுமேத பண்டார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து நீர் தாங்கி வரையான பாதையை தாரிட்டு அபிவிருத்தி செய்தல். | 1065 - நாரம்மல | ரூபா.1,500,000.00 |
| 99 | தெமடகஹவெல மிலேனியம் மாவத்தையில் வடிகால் அமைப்புடன் கூடிய பாதை அபிவிருத்தி செய்தல். | 1065 - நாரம்மல | ரூபா.500,000.00 |
| 100 | ரனாவத்த ஸீலவத்தி அவர்களின் வீடுவரை செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1066 - ரனாவத்த | ரூபா.2,000,000.00 |
| 101 | பங்வத்த முதல் ஸேனாநாயக்க ஜனபதய வரை வருகின்ற பிரதான பாதையின் மேலதிகப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல். | 1067 - ஸேனாநாயக்க ஜனபதய | ரூபா.1,500,000.00 |
| 102 | ரனஸிங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாதையில் கொங்ரீட் இட்டு நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து மீதிப்பகுதியை அபிவிருத்தி செய்தல். | 1067 - ஸேனாநாயக்க ஜனபதய | ரூபா.500,000.00 |
| 103 | கோட்டபிடிய பொது மயாணத்தை நோக்கி செல்லும் பாதையை தாரிட்டு அபிவிருpட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1068 - கோட்டபிடிய | ரூபா.1,000,000.00 |
| 104 | கோட்டபிடியஎ பிரதான பாடசாலைப் பாதையில் அவசியமான இடங்களை கொங்ரீட் அபிவிருத்தி செய்தல். | 1068 - கோட்டபிடிய | ரூபா.500,000.00 |
| 105 | ஹித்தரகெதர பொதுகினற்றுக்குப் பக்கத்தல் இருந்து கல வரையில் செல்கின்ற பாதையை கொங்ரீட் அபிவிருத்தி செய்தல். | 1068 - கோட்டபிடிய | ரூபா.500,000.00 |
| 106 | யக்காவிட விஹாரகல பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். | 1069 - யக்காவிட | ரூபா.1,000,000.00 |
| 107 | கலுன்தாவ ஹால்வெல்ல பிரதான பாதையில் தடுப்சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 1069 - யக்காவிட | ரூபா.500,000.00 |
| 108 | கலுன்தாவ ஏகொடபம பாதையை பேமஸிரி அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1069 - யக்காவிட | ரூபா.500,000.00 |
| 109 | திஹமுல்ல கரலப்பல பாதையின் கருனாரத்ன அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1070 - கரலப்பல | ரூபா.1,000,000.00 |
| 110 | பின்னபொல கிராம அபிவிருத்தி சங்க மண்டபப் பாதையினை (பீ எம் குணரத்ன மண்டா அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து) அபிவிருத்தி செய்தல். | 1070 - கரலப்பல | ரூபா.500,000.00 |
| 111 | பின்ன பொல ஆர் எம் புன்ஜி பண்டா அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆரம்பித்து திஹமுல்ல வரை செல்லும் பாதையின் கல்கொடுவ பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1070 - கரலப்பல | ரூபா.500,000.00 |
| 112 | ஸேருகொல்ல கரலப்பல பாதையின் டபலியு எம் ஸலமன் பிரநாந்து அவர்களின் வீட்டு முன்னால் இருந்து கரலப்பல வரை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1071 - அம்பலாபொல | ரூபா.1,000,000.00 |
| 113 | ஸேருகொல்ல அம்பலாபொல பாதையின் எம்; பியரத்ன அவர்களின் வீட்டுப் பக்கத்தில் இருந்து அம்பலாபொல வரையுள்ள பாதையின் மேலதிகப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல். | 1071 - அம்பலாபொல | ரூபா.1,000,000.00 |
| 114 | அம்பகம்பன பம்புருகம பாதையை தடுப்புச் சுவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 1072 - அம்பகம்பன | ரூபா.500,000.00 |
| 115 | தம்பகும்புரவ த்த முதல் நவரத்ன அவர்களின் வீடு வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். | 1072 - அம்பகம்பன | ரூபா.500,000.00 |
| 116 | கடவலகெதர நுஙககஹகெதர பாதையின் கடவலகெதர குத்தர் சிலைக்குப் பக்த்தில் ஆரம்பிக்கும் இடத்திலும் மேலும் அவசியமான இடங்களிலும் கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1073 - பஹமுன | ரூபா.1,000,000.00 |
| 117 | பஹமுன கிராம மத்திப் பாதையின் வயல் பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்து அப்பகுதியை அபிவிருத்தி செய்தல். | 1073 - பஹமுன | ரூபா.1,000,000.00 |
| 118 | திகன்தெனி கெதர முதல் பன்சலை வரையான வயல் பகுதிப் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1074 - கடஹபொல | ரூபா.500,000.00 |
| 119 | மகுல்லகஹமுல்ல தோட்டத்து பாதையின் சமூகமண்டபம் முதல் முன்நோக்கிச் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1074 - கடஹபொல | ரூபா.500,000.00 |
| 120 | கும்புரு கொடுவ பாதையின் போக்குப் பக்கத்தில் பழுதடைந்து இருக்கும் இடத்தினை அபிவிருத்தி செய்தல். | 1074 - கடஹபொல | ரூபா.500,000.00 |
| 121 | பஹலகம புல்கஹ வயல் பகுதியில் செல்லும் அலையோரபட பாதையின் மீதிப்பகுதிக்கு தடுப்புசவர் அமைத்து அபிவிருத்தி செய்தல். | 1074 - கடஹபொல | ரூபா.500,000.00 |
| 122 | எம் எம் பொடி மெனிகே அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து காந்தின் மதி அவர்களது வீடுவரையான பாதைக்கு கல் பதித்து அபிவிருத்தி செய்தல். | 1075 - தம்பகிரிகம கிழக்கு | ரூபா.1,000,000.00 |
| 123 | சுதன் செனவிரத்ன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஆனந்த பாலசூரிய அவர்களின் வீடுவரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1075 - தம்பகிரிகம கிழக்கு | ரூபா.500,000.00 |
| 124 | நிமல் தயாநந்த அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து நூர்தீன் அவர்களது வீடு வரையான பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1075 - தம்பகிரிகம கிழக்கு | ரூபா.500,000.00 |
| 125 | திகன்தெனிய கோன்கும்புர பகுதியால் பொதுமயானம் வரை செல்லும் பாதையில் எஸ் எம் ஸிரிஸேன அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1076 - தம்பகிரிகம மேற்கு | ரூபா.500,000.00 |
| 126 | அலகொலமுல்ல புத்தர் சிலைக்குப் பக்கத்தில் இருந்து சேகர் அவர்களின் வீடு வரையான பாதை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1076 - தம்பகிரிகம மேற்கு | ரூபா.500,000.00 |
| 127 | தினேஷ் பந்து குமார அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து நீர் தாங்கி வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். | 1076 - தம்பகிரிகம மேற்கு | ரூபா.500,000.00 |
| 128 | ஜோஸபின் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து அலகொல்ல முல்ல புத்தர் சிலை வரையான பாதையை அபிவிருத்தி செய்தல். | 1076 - தம்பகிரிகம மேற்கு | ரூபா.500,000.00 |
| 129 | லீனியாவத்த அலவெல்ல பாதையின் வயல் பகுதிக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். | 1077 - கினிகத்பிடிய | ரூபா.1,500,000.00 |
| 130 | வடவன கினிகத்பிடிய புவக்கொல்ல கிராமப் பாதையின் அபிவிருத்தி செய்யப்படாத பகுதிகளை அபிவிருத்தி செய்தல். | 1077 - கினிகத்பிடிய | ரூபா.500,000.00 |
| 131 |
பஹல பெந்தனிகொட வயல் பகுதிப் பாதைக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். |
1078 - பொல்கஹயாய | ரூபா.750,000.00 |
| 132 | பொல்கஹயாய பாமடசாலை வீதியில் பள்ளிவாயல் பக்கத்தில் இருந்து கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1078 - பொல்கஹயாய | ரூபா.750,000.00 |
| 133 | மடிகே பெந்தனிகொட அபுல் கலாம் அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து சுகர்தீன் அவர்களது வீடுவரையான பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். | 1078 - பொல்கஹயாய | ரூபா.500,000.00 |
| 134 | கல்கொடுவ வடவன பாதை அபிவிருத்தி செய்தல். (குமாரி அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து வடவன வரை) | 1079 - Panthanigoda | ரூபா.500,000.00 |
| 135 | தலகஹ குளத்துப் பாதை அபிவிருத்தி ஆரி அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) | 1079 - Panthanigoda | ரூபா.500,000.00 |
| 136 | பெந்தனிகொட பொதுமயான வீதியை அபிவிருத்தி செய்தல். (ஸன்ஜீவ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) | 1079 - Panthanigoda | ரூபா.500,000.00 |
| 137 | கொடுவே கொடல்ல பாதையை கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்தல். கொங்ரீட் இட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து தொடர்ந்து) | 1079 - Panthanigoda | ரூபா.500,000.00 |
| 138 | புவக்கஹகொடுவ பிரதான பாதையின் டப்ளியு ஏ விஜேஸிங்ஹ அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1080 - Puwakgahakotuwa | ரூபா.500,000.00 |
| 139 | பதிகமுவ பிரதான பாதையின் புளிமரத்தடியின் பக்கத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1080 - Puwakgahakotuwa | ரூபா.500,000.00 |
| 140 | கனேனொட ஹாலிஎல்லே கெதர பாதையில் தடுப்புச் சுவர் அமைத்து நிறைவுற்று இருக்கும் இடத்தில் இருந்து ஆமலதிகமாக தடுப்புச் சுவர் அமைத்தல். | 1081 - Ganegoda | ரூபா.750,000.00 |
| 141 | தலகஹயாய பாதையின் சமூகமன்றக் கட்டடிடத்துக்கு அருகில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1081 - Ganegoda | ரூபா.750,000.00 |
| 142 | மீவௌ பெம்முல்லே கெதர வதுரஸ்ஸேகொட பாரதையின் ஜயந்தி மாநெல் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து முந்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1082 - Meewawa Bemmullegedara | ரூபா.1,000,000.00 |
| 143 | மீவௌ கிராமத்தின் மத்திய பாதையை அபிவிருத்தி செய்தல். (என் ஏ சுகதாபால அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து) | 1082 - Meewawa Bemmullegedara | ரூபா.500,000.00 |
| 144 | மீவௌ பெம்முல்லே கெதர குளத்துப் பாதையை அபிவிருத்தி செய்தல். | 1082 - Meewawa Bemmullegedara | ரூபா.500,000.00 |
| 145 | மீவௌ கனத்த பாதையை அபிவிருத்தி செய்தல் | 1084 - Meewawa | ரூபா.500,000.00 |
| 146 | மஹகமயில் இருந்து பலதோகம ஊடாக கலிபொல விஹாரகம பாதைக்கு செல்கின்ற பாதையை அபிவிருத்தி செய்தல். | 1084 - Meewawa | ரூபா.500,000.00 |
| 147 | தம்பதெனிய விஜயகோன் ஒழுங்கையில் இருந்து செல்லும் அலை பாதையில் மிதெல்லகஹமுல ஆநந்த விஜித அவர்களின் வயலுக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல். | 1042 - Dabadeniya South | ரூபா.500,000.00 |
| 148 | திம்பிரிகஹமுல அனைக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல் | 1042 - Dabadeniya South | ரூபா.500,000.00 |
| 149 | ஹொடுபூரே வயல்வெளிக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல் | 1048 - Matiyagane North | ரூபா.500,000.00 |
| 150 | வலிகும்புர மெதகொட பாதைiயின் விகாரைக்குப் பக்கத்தில் ஓடும் ஓடைப் பாதைக்கு தடுப்புச் சுவர் அமைத்தல். | 1053 - kiwulgalla | ரூபா.500,000.00 |
| 151 | தலுபதயாய கிராமத்தின் ஓடைப்பாதையை அபிவிருத்தி செய்தல். | 1057 - Dampalassa | ரூபா.500,000.00 |
| 152 | ஒலியாதெனிய பிரதான குளத்துப் பாதையின் கொங்ரீட் இட்டு நிறைவுற்ற இடத்தில் இருந்து முன்நோக்கி அபிவிருத்தி செய்தல். | 1064 - Rammuthugala | ரூபா.500,000.00 |
| 153 | தெல்கஹமுல்ல சிறு குளத்துப் பாதையை தொடர்ந்து அபிவிருத்தி செய்தல். | 1064 - Rammuthugala | ரூபா.500,000.00 |
| 154 | கிதலதெனிய பாதையில் இருந்து பில்லபொகுன வரைக்குமான பகுதிக்கு நீர் விநியோகக் குழாய் வசதி செய்து கொடுத்தல் | 1031 - Kudagammana | ரூபா.500,000.00 |
| 155 | அபெலதெனிய கிராம மக்களுக்கான குடி நீர் விநியோகத் திட்டம் | 1032 - Apaladeniya | ரூபா.2,000,000.00 |
| 156 | குடகம்மன டெம்பலலுக்கு முன்னால் இருந்து ரில்ஒலுவஹேன வரையில் நீர் குழாய் வசதிகளை நீடித்துக் கொடுத்தல் | 1035 - Riloluwa | ரூபா.2,000,000.00 |
| 157 | ஈரியகொல்ல நீர்வழங்கள் அமைப்பினருக்கு நீர் பம்பி நிலையம் ஒன்றை தாபித்தல் | 1050 - Iriyagalla | ரூபா.500,000.00 |
| 158 | இஹல ருக்மலே வேகந்த பாதையின் குடி நீர் விநியோகத்துக்கான குழாய்களை நீடித்தல் | 1062 - Polwaththegedara | ரூபா.500,000.00 |
| 159 | அம்பகம்மன காமினி அவர்களின் வீட்டு முன்னால் இருந்து ஹொலுவமுல்ல ஊடாக வரகொல்ல கிராமம் வரை நீர் குழாய் வசதிகளை நீடித்துக் கொடுத்தல் | 1072 - Abagammana | ரூபா.1,000,000.00 |
| 160 |
படிகமுவ பிரதான பாதை மற்றும் இதர பாதைகளை உள்ளடக்கிய நீர் விநியோகத் திட்டத்தினை செய்து கொடுத்தல் |
1080 - Puwakgahakotuwa | ரூபா.1,000,000.00 |
| குளரத்ன பண்டார அவர்களின் வீட்டு முன்னால் இருந்து முத்துமெனிகே அவர்களின் வீடு வரையில் குடி நீர் விநியோகத்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். | 1081 - Ganegoda | ரூபா.500,000.00 | |
| 162 | தங்கொல்ல கிராம சேவகர் பிரிவுக்கான நீர் விநியோகத் திட்டமொன்றை அமைத்துக் கொடுத்தல். | 1083 - Dangolla | ரூபா.2,000,000.00 |
| 163 | துரைனிஸ் அவர்களின் வீட்டுமுன்னால் இருந்து தீகால் அஸ்னா கந்த பாதை வரைக்கும் நீர் வசதிகளை செய்து கொடுத்தல. | 1084 - Meewawa | ரூபா.1,000,000.00 |














