நாரம்மலை பிரதேச செயலக அதிகாரிகளின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் கலை விழாவான "பிரபாஸ்வர ரங்கசோபா" நிகழ்ச்சி 19.02.2023 அன்று காணி ஆணையாளர் நாயகம் திரு பந்துல ஜயசிங்க அவர்களின் தலைமையில், நாரம்மலை மயூரபாத மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
|
|
|
![]() |
![]() |
|
![]() |
![]() |


















