இன்று, கலாசாரப் பிரிவும், ஆயுர்வேதப் பிரிவும் இணைந்து நர்மமல பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் "கெதய் பதய் அபேகமய்" உள்ளூர் உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு, "ஆரோக்கியமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் ஆயுர்வேத சமூக சுகாதார வைத்திய அதிகாரி செல்வி. மேனகா இளங்கோன் அவர்களால் ஓர் விரிவுரை நடாத்தப்பட்டது. மேலும், உள்ளூர் உணவுகளுக்கான கண்காட்சி, உணவு தயாரிப்பு நிகழ்ச்சி மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் போன்றவை இடம்பெற்றன.
![]() |
|
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |





















