முதுமையை அனுபவிப்பது, ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை நீக்குதல் போன்றவற்றை கருப்பொருளாய் கொண்டு, நாரம்மல பிரதேச சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணியில், தேசிய சிரேஷ்ட தலைமைச் செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட "முதியோர் மையம்" ஆனது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நஷாந்தி குமாரி அவர்களால் 05.10.2023 அன்று சுப முகூர்த்தத்தில் காலை 9.32 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |




















