நாரம்மல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் வயது முதிர்ந்தோர் குழுக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய உணவு பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு ஏத்திவைப்பதட்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியானது 2023.03.31 அன்று நாரம்மல மயூரபாத இடை நிலை கல்லூரியின் மனையல் பொறியியல் பாடம் கற்கும் மாணவர்களின் பங்கேற்புடன் நாரம்மல புளத் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.














