"அழகான கிராமம்", ஒருங்கிணைந்த மனப்பான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது ரணாவத்த சேனநாயக்கா காலனியில் 16.02.2023 அன்று ரணாவத்த ஆரம்பப் பள்ளியில் மாவட்ட ஆலோசனை அலுவலர் திருமதி நந்தா மலானியின் வளப்பங்களிப்புடன் நடைபெற்றது. இதேவேளை தென்னை மரங்கள் பகிர்தளிக்கபட்டத்துடன், ரணாவத்தை ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |




















