2020 மார்ச் மாதம் முதல் இன்று வரை வரையில் இலங்கை நாட்டிலுள்ள மக்களை பயத்திற்கும், துன்பத்திற்கும், அனாதரவான நிலைக்கும் உள்ளாக்கிய கோவிட் 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களை, கடமைக்கு அப்பால் சென்ற மனிதநேயத்துடன் பொறுப்பேற்றதுடன், நோயாளிகளின் மருத்துவ பரிசோதனையில், தனிமைப்படுத்துதல் செயல்முறையில், மருத்துவ சிகிச்சையில், மற்றும் ஊசி உட்செலுத்துதல் செயல்முறையில் நாரம்மல சுகாதார மருத்துவமனையின் அதிகாரிகளுடன் இணைந்து தமது நேரம், உழைப்பு மற்றும் செல்வத்தை அர்பணித்து கடமையாற்றிய அலுவலர்களை கௌரவிப்பதற்காக நாரம்மல மருத்துவமனையின் நிர்வாக அலுவலர்கள் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சி 2021.12.20 அன்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |




















